முகத்தில் உள்ள முடிகளை அகற்ற --- அழகு குறிப்புகள்.,
* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்...
https://pettagum.blogspot.com/2013/08/blog-post_1854.html
* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற,
முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து
எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
Post a Comment