மருத்துவ டிப்ஸ்! - மலச்சிக்கல் நீங்க...
* வெட்டுக்காயம் ஏற்பட்டு, ரத்தம் வருவதை உடனே நிறுத்த, காயத்தின் மேல் உடனடியாக நல்லெண்ணையை ஊற்றி, சுத்தமான துணியை வைத்து, அழுத்திப் பிடிக...

* கற்பூரத்தைப் பொடி செய்து, தேங் காய் எண்ணெயில் குழைத்து, நெற்றியில் பூசினால், தலைவலி குணமாகி விடும்.
* கோவக்காயை பச்சையாக மென்று விழுங்கினால், நாக்கில் உள்ள கொப்புளங்கள் குணமாகும்.
* காலை எழுந்து பல் துலக்கியவுடன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
Post a Comment