கலப்படம் இல்லாத குங்குமப்பூவை எப்படிக் கண்டுபிடிப்பது? --- உபயோகமான தகவல்கள்,
கலப்படம் இல்லாத குங்குமப்பூவை எப்படிக் கண்டுபிடிப்பது? ஐஎஸ்ஓ 3632 தரச் சான்று பெற்ற குங்குமப்பூ விற்பனை செய்யும் ரவிஷங்கர் பாபு கொடுக்கும்...
ஐஎஸ்ஓ 3632 தரச் சான்று பெற்ற குங்குமப்பூ விற்பனை செய்யும் ரவிஷங்கர் பாபு கொடுக்கும் அறிவுரை இது.
''ரொம்ப சிம்பிள்! சூடான பாலில் சிறிதளவு குங்குமப்பூவைக் கொட்டுங்கள். உடனடியாகச் சிவப்பு நிறம் வந்தால் அது போலி. ரசாயனப் பொருட்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம். தங்க நிறம் (கோல்டன் யெல்லோ) கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நேரம் வந்துகொண்டே இருந்தால் அதுதான் அசல் குங்குமப்பூ! அசலிலும் சுமார் 18 மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது அடர்த்தியாகத் தங்க நிறம் இருந்தால் அதுதான் பெஸ்ட். இன்றைய நிலவரப்படி தரமான குங்குமப்பூ ஒரு கிராம் ரூ.600க்கு விற்கப்படுகிறது!''
1 comment
யாரெல்லாம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் சொன்னீர்களானால் வயிரெறிய சௌகரியமாக இருக்கும்.
Post a Comment