பூரண அப்பம்!---மினி ரெசிபி
பூரண அப்பம்! தேவையான பொருட்கள் : மைதா - ஒரு கப் கடலை பருப்பு - ஒரு கப் வெல்லம் - முக்கால் கப் நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி ஏலம் - சிற...

https://pettagum.blogspot.com/2012/10/blog-post_27.html
பூரண அப்பம்!
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலம் - சிறிதளவு
செய்முறை: கிள்ளுப் பதத்தில் வேக வைத்த பருப்பை, நீரில்லாமல் மிக்சியில் பொடித்து, கம்பிப் பதத்தில் இருக்கும் வெல்லப்பாகில் கொட்டி, சிறுஉருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை எண்ணெய் சேர்த்து பிசைந்து, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோலி அளவு மாவை இலையில் பரத்தி, நடுவில் பருப்பு உருண்டைகளை வைத்து மூடவும். இதை, போளி செய்வது போல் தட்டி, எண்ணெயில் பொரிக்க, அசத்தும் அப்பம் தயார்

Post a Comment