தொப்பை குறைய யோகாசனம்--ஆசனம்,
செய்முறை... விரிப்பில் கால், கைகளை நீட்டிய வண்ணம் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கொஞ்சம் மூச்சை உள்ளிழுத்து இருகால்களையும்(45 டிகிரியில்...

https://pettagum.blogspot.com/2012/11/blog-post_5952.html
செய்முறை...
விரிப்பில் கால், கைகளை நீட்டிய வண்ணம் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கொஞ்சம் மூச்சை உள்ளிழுத்து இருகால்களையும்(45 டிகிரியில்) மேலே தூக்கவும். தூக்கும் போது கால் மூட்டிகளை மடக்க கூடாது. கைகள் தரையில் இருக்கவேண்டும்.
ஆனால் அழுத்தம் கொடுக்க கூடாது. கால்கள் தரையில் இருந்து 2 அடி உயர்த்தினால் போதும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும். கர்ப்பிணி பெண்கள், சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
பயன்கள்.... இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது.

Post a Comment