கும்முனு இருக்கு குல்குல்!--சமையல் குறிப்புகள்,
கும்முனு இருக்கு குல்குல்! தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் -...

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள், 2 டேபிள்ஸ்பூன் நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து, தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசையவும். இதை ஈர துணியை போட்டு மூடி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். சர்க்கரையுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு செய்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இட்டு, உள்ளே சிறிது பொடித்த முந்திரி வைத்து மடித்து, மீண்டும் பூரிகளாக தேய்க்கவும். வாணலியில் நெய், எண்ணெய் கலந்த கலவையை ஊற்றி, காய்ந்ததும் அதில் சிறு பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்து, சர்க்கரை பாகில் போட்டு, ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.
Post a Comment