பிரெட் சுருள்!--மினி ரெசிபி!
தேவையானப் பொருட்கள்! முழு பிரெட் - 1 வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு தயிர் - அரை கப் உப்பு, எண்...

முழு பிரெட் - 1
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:தேவையான பொருட்கள் அனைத்தையும், தயிர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணய் ஊற்றி காய வைக்கவும். பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாகவோ, நீளவாக்கிலோ உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Post a Comment