பேரீச்சம் பழம் சட்னி எப்படி இருக்கு? சமையல் குறிப்புகள்!
தேவையானவை பேரீச்சம் பழம் - 1 கப் ( விதையில்லாதது ) புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் தனியா தூள் - 1/2 டீஸ்பூன் மிளகா...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_5953.html
தேவையானவை
பேரீச்சம் பழம் - 1 கப் ( விதையில்லாதது )
புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய வெல்லம் - 1 - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிகேற்ப
செய்முறை
பேரீச்சம் பழத்தை சிறிது தண்ணீரில் 1/2 மணி
நேரம் ஊற வையுங்கள்.
பிறகு, அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும்
சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அதை ஸ்நாக்ஸ் உடன் பரிமாறவும்.
குறிப்பு
இத்துடன் கிஸ்மிஸ் பழம் பத்து சேர்த்து அரைத்தால் சுவை அபாரமாக இருக்கும்,.
சளி தொல்லுக்கும் நல்லது. இரத்த சோகையும் கட்டுபடும்

Post a Comment