இளநீர் பாயசம்--சமையல் குறிப்புகள்,
இளநீர் பாயசம் தேவையானவை: இளநீர் வழுக்கை - அரை கப், இளநீர் - ஒரு கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபி...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_3893.html
இளநீர் பாயசம்
தேவையானவை: இளநீர் வழுக்கை - அரை கப், இளநீர் - ஒரு கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: இளநீருடன் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் காய்ச்சவும். பால் நன்றாகக் காய்ந்ததும், மில்க்மெய்டை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறவும். பிறகு, அரைத்து வைத்துள்ள இளநீர்க் கலவையை பாலுடன் சேர்த்து இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும். ஏலக்காய் சேர்க்கக் கூடாது.

2 comments
Super
சகோதரி பத்மினி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் பல!
Post a Comment