காடை வறுவல் ---சமையல் குறிப்புகள்
காடை வறுவல் தேவையானப் பொருட்கள்: காடை – 4 இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன் மசாலாத்தூள் – 2 ஸ்பூன் மிளகாய் தூள் – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_9196.html
காடை வறுவல்
தேவையானப் பொருட்கள்: - காடை – 4
- இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
- மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- தயிர் – 2 ஸ்பூன்
- எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரித்து எடுக்கும் அளவுக்கு
|
செய்முறை: - காடையை சுத்தம் செய்து துண்டு போட்டுக் கொள்ளவும்
- அத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலந்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.
|
Post a Comment