தொண்டையில் "கிச்சு கிச்சு' தொந்தரவா...மருத்துவ டிப்ஸ்...
தொண்டையில் "கிச்சு கிச்சு' தொந்தரவா... இரண்டு தேக்கரண்டி மிளகை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஒரு மேஜைக் கரண்டி நெய்யில் நன்க...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_4281.html
தொண்டையில் "கிச்சு கிச்சு' தொந்தரவா...
இரண்டு தேக்கரண்டி மிளகை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு மேஜைக் கரண்டி நெய்யில் நன்கு பொரித்து,
நாக்கு பொறுக்கும் சூட்டில், நேராக தொண்டைக் குழியில் ஊற்றி,
10 வினாடி கொப்பளித்து, மிளகை கடித்து தின்னவும்.
Post a Comment