சிக்கன் ரோஸ்ட் -- சமையல் குறிப்புகள்
தேவையான பொருள் எலும்பில்லா சிக்கன் - 1/2கிலோ தயிர்- 3ஸ்பூன் மிளகாய்ப் பொடி- 3ஸ்பூன் இஞ்சி புண்டு விழுது- 2ஸ்பூன் தக்காளி- 1பெரியது உப்...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_9759.html
தேவையான பொருள்
எலும்பில்லா சிக்கன் - 1/2கிலோ தயிர்- 3ஸ்பூன் மிளகாய்ப் பொடி- 3ஸ்பூன் இஞ்சி புண்டு விழுது- 2ஸ்பூன் தக்காளி- 1பெரியது உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 100கிராம் கார்ன்ஃப்ளவர்-சிறிது செய்முறை சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து அத்துடன் உப்பு,தயிர் மசாலாவைப் போட்டு புரட்டி 10 நிமிடம் ஊற விடவும்.பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு நீர் விடும் வரை வேக வைத்துக் கொள்ளவும். இத்துடன் கார்ன்ஃப்ளவர்,கோழியில் நன்கு ஒட்டும் வரை தேவையான அளவு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.பின்னர் எண்ணெயை சூடாக்கி அதில் கார்ன்ஃப்ளவரில் புரட்டி வைத்துள்ள சிக்கனைப் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
Post a Comment