கூந்தல் கருமையாக இருக்க என்ன செய்வது? மருத்துவ டிப்ஸ்,
தேங்காய் எண்ணெயில், மருதாணி இலைகளை போட்டு, காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தடவி வந்தால், கூந்தல் கருமை நிறம் பெறும்; இ...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6728.html
தேங்காய் எண்ணெயில், மருதாணி இலைகளை போட்டு, காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தடவி வந்தால், கூந்தல் கருமை நிறம் பெறும்; இளநரை இருந்தாலும் போய்விடும்.
Post a Comment