டெங்கு பீதியை தவிருங்கள்!
டெங்கு பீதியை தவிருங்கள் சித்தவைத்தியர் - மனச்சநல்லூர் சுகம் கிளினிக் சித்தமருத்துவர். சங்கர். மருந்து தருகிறார் தொடர்புக்கு : SHANKAR. Suh...

சித்தவைத்தியர் - மனச்சநல்லூர் சுகம் கிளினிக் சித்தமருத்துவர். சங்கர். மருந்து தருகிறார்
தொடர்புக்கு :
SHANKAR. Suham clinic. manachanallur.
9965565174
9486065174 ( Whatsapp number)
அவர் தரும் சூரனம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் :
1 - திரிகடுகு சூரனம்.,
2 - லிங்க செந்தூரம் சூரனம்.,
இவை இரண்டையும் சம அளவு எடுத்து,
(இரண்டு சிட்டிகை அளவுக்கு எடுத்து ) அதே சமஅளவுக்கு தேனில் குலைத்து - காய்ச்சல் உள்ள எவரும் 3 வேலை உட்க்கொண்டால், 3 மணி நேரத்தில் காய்ச்சல் குனமாகி நன்றாக பசி எடுக்கும்., பிறகு கஞ்சி சோறு சாப்பிடவும்....
டெங்கு வந்து - அலைந்தவர்கள் இவரை அனுகி விபரம் கேட்டு 2 நாள்களுக்குள் இதன் மருந்து பலனை கொடுத்தது., பொதுமக்கள் இம்மருத்துவரின் யோசனையை பயன்படுத்தி பலன்பெறுகிறார்கள்.
மருத்துவரை போனிலோ, வாட்ஸ்ஆப்பிலோ விபரம் கேட்டு அனைவரும் உட்கொள்ளலாம்., வீடியோ பாருங்கள் - மட்டுமல்ல வைரஸ் காய்ச்சல், மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற கடும் காய்ச்சலையும் இவர் சீராக்கி பலன் தருகிறார்.
இதை அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Post a Comment