கேரட் ஸ்வீட் கார்னிவால்!
கேரட் ஸ்வீட் கார்னிவால் தேவையானவை : பால் - ஒரு லிட்டர், கேரட் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு...

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், கேரட் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.
பாலை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்து காயவைக்கவும். பாதியாக குறுகியதும் மீதமுள்ள சர்க்கரையைப் போட்டு மேலும் குறுக்கவும். பின்னர் பாலை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிதமான சூட்டில் இருக்கும்போது பொரித்தெடுத்த கேரட் உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு கப்பில் ஒரு கரண்டி பால், இரண்டு உருண்டைகளைப் போட்டு ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்தால், சாப்பிடுபவர் ‘வாவ்’ என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.
Post a Comment