புளியானம்! வாசகிகள் கைமணம்!!
புளியானம் தேவையானவை : கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் - ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பில...

https://pettagum.blogspot.com/2016/01/blog-post_51.html
புளியானம்
தேவையானவை:
கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் - ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு
டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன
வெங்காயம் - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா
ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தேங்காய் எண்ணெயை சூடாக்கி... சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து... சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

Post a Comment