5 ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு ஜூஸ்!
5 ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு ஜூஸ் ஷீலாபால் ஊட்டச்சத்து நிபுணர் தேவையானவை: தோல் நீக்கி வட்ட வடிவமாக வெட்டிய அன்னாசிப்பழத் துண்டுகள் - ...

ஊட்டச்சத்து நிபுணர்
செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன், முலாம்பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்தவும்.
சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது சிறிதளவு இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். தொண்டைக் கமறல் உள்ளவர்கள், விதை இல்லாத திராட்சையைத் தோல் நீக்கியும் அன்னாசிப்பழம் குறைவாகவும் சேர்த்துக்கொள்ளவும். ஏதாவது ஒரு பழம் அலர்ஜியாக இருப்பின், குறிப்பிட்ட பழத்தைச் சேர்க்காமல், ஜூஸ் செய்து அருந்துவது, அலர்ஜி, சைனஸ், தும்மல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் பருக ஏற்றது.
Post a Comment