டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...!
ப ரங்கிக்காயில் அருமை யான பஜ்ஜி செய்யலாம். பஜ்ஜி தித்திக்குமே என்று தயங்குகிறீர்களா? ...

உள்ளே இருக்கும் காய் என்னவென்று எளிதில் கண்டுபிடிக்க இயலாது என்பது இதில் ஒரு விசேஷம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சு ண்டல் முதலிய அயிட்டங்கள் செய்ய பட்டாணி, கொண்டக்கடலை, மொச்சை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றாமல் கடலை வகைகளை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பக்கத்தில் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க வையுங்கள். வறுத்த கடலையில் கொதிக்கும் நீரை விட்டு வழக்கம்போல குக்கரில் வேக வைத்தால், நன்கு வெந்துவிடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment