பீட்ரூட் கீர்!
பீட்ரூட் கீர் தேவையான பொருட்கள் பீட்ரூட் - 1 கோப்பை (துருவியது) தேங்காய் - 1 கோப்பை (துருவியது) இஞ்சித் துருவல் - சிறிது வெல்லம...

https://pettagum.blogspot.com/2015/05/blog-post_94.html
பீட்ரூட் கீர்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 கோப்பை (துருவியது)
தேங்காய் - 1 கோப்பை (துருவியது)
இஞ்சித் துருவல் - சிறிது
வெல்லம் - சிறிது
ஏலக்காய் - 2
செய்முறை:
மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாகப் போட்டு அரைத்து வடிகட்டினால்... பீட்ரூட் கீர் தயார்!
இதைப் பருகினால், உடனடி ஆற்றல் நிச்சயம். இரும்புச்சத்து நிறைந்த இந்தப் பானம், ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும். கருவுற்ற பெண்களுக்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் நிறைந்தது. 40 வயதைக் கடக்கும் பெண்களுக்குக் கால்சியம் பற்றாக்குறையால் உண்டாகும் எலும்புத் தேய்மானத்தை இது குறைக்கும்!

Post a Comment