வரகு பக்கோடா!
வரகு பக்கோடா தேவையான பொருட்கள் வரகு அரிசி மாவு - 1 கோப்பை கடலை மாவு - 1/4 கோப்பை மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 ...
https://pettagum.blogspot.com/2015/05/blog-post_30.html
வரகு பக்கோடா
தேவையான பொருட்கள்
வரகு அரிசி மாவு - 1 கோப்பை
கடலை மாவு - 1/4 கோப்பை
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெங்காயம் -1 கோப்பை (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோம்புப் பொடி - 1/2 தேக்கரண்டி
புதினா - 1/2 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது நீர் சேர்த்து, பக்கோடா மாவு பதத்துக்குப் பிசைந்து, நன்றாகக் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு விருப்பமான, நார்ச்சத்து நிறைந்த உணவாக இது இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும்!

Post a Comment