நெல்லிக்காய் போளி!
நெல்லிக்காய் போளி தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், நெல்லிக்காய் - 10, கடலைப்பருப்பு ஒரு கப், பொடித்த வெல்லம் - 2 கப், தேங்காய் ஒரு...

https://pettagum.blogspot.com/2015/02/blog-post_76.html
நெல்லிக்காய் போளி
தேவையானவை: மைதா
மாவு - 200 கிராம், நெல்லிக்காய் - 10, கடலைப்பருப்பு ஒரு கப், பொடித்த
வெல்லம் - 2 கப், தேங்காய் ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), பாதாம்,
முந்திரி தலா- 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் அரை கப், கேசரி
பவுடர் ஒரு சிட்டிகை.ஒரு வாழை இலையில் நெய் தடவி, பிசைந்து வைத்த மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடி போளியாகத் தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லை போட்டு காய்ந்ததும் தட்டி வைத்த போளியைப் போட்டு, நெய் விட்டு, திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு வெந்ததும் போளிகளை எடுத்து தாம்பாளத்தில் அடுக்கி வைக்கவும்.
Post a Comment