நோய் எதிர்ப்பு சக்திக்கு... ஆப்பிள் பேரிக்காய் ஜூஸ்!
நோய் எதிர்ப்பு சக்திக்கு... ஆப்பிள் பேரிக்காய் ஜூஸ் டி.கிருஷ்ணமூர்த்தி, சீஃப் டயட் கவுன்சலர் தேவையானவை: ஆப்பிள் 1, பேரிக்காய் சிறி...
https://pettagum.blogspot.com/2015/02/blog-post_25.html
நோய் எதிர்ப்பு சக்திக்கு...
ஆப்பிள் பேரிக்காய் ஜூஸ்
டி.கிருஷ்ணமூர்த்தி, சீஃப் டயட் கவுன்சலர்
தேவையானவை: ஆப்பிள் 1, பேரிக்காய் சிறியது -2.
செய்முறை: ஆப்பிள்,
பேரிக்காய்களை தோல் சீவி, விதை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பழங்களின் இனிப்புச்
சுவையே போதுமானது. தேவை எனில் சிறிது சர்க்கரை, ஐஸ்கட்டி
சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்:

Post a Comment