சிறு தானிய அடை செய்முறை !
சிறு தானிய அடை செய்முறை! தேவையான் பொருட்கள் 1. சாமை, தினை - தலா 100 கிராம். 2. சின்ன வெங்காயம் - 50 கிராம் 3. தக்காளி - 1 4. ம...

சிறு தானிய அடை செய்முறை!
தேவையான் பொருட்கள்
1. சாமை, தினை - தலா 100 கிராம்.
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. தக்காளி - 1
4. மிளகு - 2
5. ஜீரகம் - 3 ஸ்பூன்
6. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
7. கருப்பு உளுந்து - 2 ஸ்பூன்
செய் முறை
சமை, தினை, மிளகு, உளுந்து, மற்றும் ஜீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து வைத்துகொள்ளவும் மீதம் உள்ள வற்றை என்னில் வதக்கி உப்பு, தண்ணீர் சேர்த்து அடை சுடவும்.
Post a Comment