கொழுப்பு, மூட்டு வலி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் லவங்கம்!

சர்க்கரை நோயை குணப்படுத்தும் லவங்கம்! நாம் பிரியாணிக்கு அடிக்கடி பயன்படுத்தும் லவங்கம் வெறும் மசாலாப் பொருளாகத்தானே பார்த்து வந்தோம...

சர்க்கரை நோயை குணப்படுத்தும் லவங்கம்!

நாம் பிரியாணிக்கு அடிக்கடி பயன்படுத்தும் லவங்கம் வெறும் மசாலாப் பொருளாகத்தானே பார்த்து வந்தோம்!

ஆனால் இந்த லவங்கத்தை தினமும் மிகச்சிறிய அளவு (3 கிராம்) பயன் படுத்தினாலே நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும், சர்க்கரையின் சதவீதமும் குறைவதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ்.

அதனால்தான் நம் நாட்டில் மாமிச உணவை சமைக்கும்போது அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர்...

லவங்கத்தின் பிற நன்மைகள்..

ஒரு தேக்கரண்டி லகவங்கப்பட்டைத் தூளில் 28மி.கி. கால்சியம், 1மி.கி. இரும்புச் சத்து, விட்டமின் C, விட்டமின் K, மங்கனம் ஆகியவை உள்ளன.

இரத்த குளுக்கோஸை முறைப்படுத்தி டைப் 2 சர்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.

யீஸ்ட் (yeast) தொற்றைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.

லூக்கேமியா மற்றும் லிம்ஃபோமா (leukemia & lymphoma) புற்றணுக்களின் பரவலை குறைக்கும் ஆற்றல் பெற்றது.

இரத்த உரைவை தடுக்கும் சக்தி பெற்றது

தினசரி காலையில் அரைத் தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூளை ஒரு மேஜைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி ஒரே வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து, ஒரு மாதத்தில் வலியின்றி நடக்கவும் முடிந்துள்ளது.

உணவில் சேர்க்கப்படும்போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு உணவு கெட்டுப்போகாமல் தடுக்கின்றது.

உணவில் பூஞ்சனம் (பூசனம்) ஏற்படாமல் தடுக்கின்றது.
 

Related

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி---ஹெல்த் ஸ்பெஷ

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ...

சர்க்கரைநோய்யும் உணவுகளும்....உணவே மருந்து

சர்க்கரைநோய்யும் உணவுகளும்.... சர்க்கரை நோய் இன்று இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவி...

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்.. ஹெல்த் ஸ்பெஷல்,.

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...   கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 7, 2025 10:06:4 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item