முளைகட்டிய பயறு சாதம்! - மினி ரெசிபி!
தேவையானவை: முளை கட்டிய பச்சைப்பயறு - 1 கப், வடித்த சாதம் - 2 கப், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், கடுகு, சீரகம், எலுமிச்...
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சைப் பயறை சேர்த்து வதக்கவும். பின்னர் வடித்த சாதம், உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து இதனுடன் கலந்து இறக்கவும், இறுதியாக வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து, சேர்த்து, கலந்து பரிமாறவும்.
Post a Comment