இஞ்சி காயகல்பம் !
இஞ்சி காயகல்பம் : செய்முறை : நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி , அத...

https://pettagum.blogspot.com/2013/12/blog-post_8690.html
இஞ்சி காயகல்பம் :
நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறியதுண்டுகளாக நறுக்கி, அதில் சுத்தமான மலைத்தேன் விட்டு,
இரண்டையும் ஒரு வாயகன்ற பத்திரத்தில் விட்டு அதில் மூழ்கும் வரை தேன்நன்கு விடவும்.
பின்பு அதை சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 30 நாட்கள் வைத்துஎடுத்து பாதுக்காக்கவும்.
3 முதல் 5 வில்லைகள் தினமும் காலை மட்டும் சாப்பிடவும்.
இத்துடன் அரிசி 250 gm மற்றும் இளநீர் மட்டும் அருந்திவரலாம்.
இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்தாலே நரை, திரை, மூப்பு மற்றும் பிணி சாக்காடு இன்றி வாழலாம் .
Post a Comment