IRCTC தட்கல் முறையில் விரைவாக டிக்கெட் புக் செய்வது எப்படி --- உபயோகமான தகவல்கள்,

நீங்கள் அடிக்கடி ரயிலில் பிரயாணிப்பவராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் IRCTC இணையதளம் வழியாக உங்கள் முன்பத...

நீங்கள் அடிக்கடி ரயிலில் பிரயாணிப்பவராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் IRCTC இணையதளம் வழியாக உங்கள் முன்பதிவுகளை செய்திருக்க கூடும், IRCTC வலைத்தளம் 10 மணிக்கு தட்கல் பதிவை திறக்கிறது. பலபேர் முயற்சித்தாலும் அதில் எத்தனைபேருக்கு டிக்கெட் கிடைக்கும். பயணிகள் விவரங்கள் படிவத்தை நீங்கள் எவ்வளவு விரைவாக  பூர்த்தி செய்திருந்தாலும் சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காமல் போயிருக்கும் ஏனெனில் IRCTC வலைத்தளம் மிகவும் முதல் வருபவர்க்கு முதல் சேவை அடிப்படையில் இயங்குகிறது.
ஆகையால் நீங்கள் பயணிகள் விவரங்கள் படிவத்தை மிக விரைவாக  பூர்த்தி செய்தால் உங்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் கிடைக்கும். அதை விரைவாக செய்ய ஒரு இணையத்தளம் உள்ளது அது http://ctrlq.org/irctc/.
http://ctrlq.org/irctc/ ஒரு எளிய ஆன்லைன் கருவி, இது ஒரு பட்டன் கிளிக் செய்தவுடன்  IRCTC வலைத்தளத்தில் பயணிகள் விவரங்கள் படிவத்தை பூர்த்தி செய்யும். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் http://ctrlq.org/irctc/ வலைதளத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே சென்று பயணிகள் விவரங்கள் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். அது இந்திய இரயில்வே இணையதளத்தில் உள்ள படிவத்தை ஒத்ததாக இருக்கும்.Tatkal Booking
நீங்கள் பயணிகள் விவரங்கள் செய்தவுடன் “I’m Feeling Lucky” என்ற பட்டனை கிளிக் செய்யவும் அதன் பின்னர் “MAGIC AUTOFILL” பட்டன் தோன்றும் அதை உங்கள் புக்மார்க்ஸ் டூல்பாரில் இழுத்து விடவேண்டும். பின்னர் நீங்கள் பயணிகள் விவரம் படிவத்தை நிரப்ப IRCTC இணையதளத்தில் இருக்கும் போது “MAGIC AUTOFILL” புக்மார்க்ஸ் டூல்பாரில் பட்டனை கிளிக் செய்யவும் பயணிகள் விவரங்கள் பூர்த்தியாகியிருக்கும் பின்னர் நீங்கள் பணம் செலுத்துதல் தொடர முடியும். உங்கள் அனைத்து நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின் குறிப்பு: இந்த http://ctrlq.org/irctc/ இணையதளத்தை FIREFOX சில் இயக்கவும்.

Related

சான்றிதழ்களை லேமினேட் செய்யவேண்டாம்-இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!

இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!  ப  த்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. பல மாணவ, மாணவிகள் சான்றிதழை லேமினேட் செய்து பத்...

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? ஹெல்த் ஸ்பெஷல்!!

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் ....

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்! இய‌ற்கை வைத்தியம்!!

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்! உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர...

Post a Comment

2 comments

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 9:24:46 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,218

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item