பேரிச்சம் பழ சூப்---உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,
தேவையான பொருள்கள்: பேரிச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினா இலை - 5 மிளகு ...
பேரிச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2
கீற்று புதினா இலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை - சிறிது
செய்முறை:
* மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நன்கு கழுவி நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.
Post a Comment