தெரிந்து கொள்ளுங்கள்...வீட்டுக்குறிப்புக்கள்,
* பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடும் போது, சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்துப் போட்டால், பூட்ஸ்கள் பளபளவென இருக்கும். * இரும்புத்துரு கறைப...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_1661.html
* பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடும் போது, சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்துப் போட்டால், பூட்ஸ்கள் பளபளவென இருக்கும்.
* இரும்புத்துரு கறைப்பட்டால், எலுமிச்சைச் சாற்றையும், உப்பையும் போட்டுத் தேய்த்துத் துவைக்கவும்.
* சாயம் போகும் துணிகளை, கடுக்காய் ஊற வைத்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்தால் சாயம் போகாது.
* வெண்ணெய், ஜாம் தடவிய பிரெட் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? தக்காளி தொக்கு அல்லது புதினா, கொத்தமல்லி துவையலை பிரட்டில் தடவி சாப்பிட்டுப் பாருங்கள்.

Post a Comment