கேழ்வரகு பார்லி அடை--சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 2 கப் வேகவைத்த பார்லி - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 ஸபூன் வெங்காயம் - 1 ப.மிளகாய் - 2...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_9759.html
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
வேகவைத்த பார்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸபூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை........
• வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும்
• ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
• மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
• இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.

Post a Comment