நில அளவுகள் அறிவோம்....!
வேலி • • 1வேலி – 20 மா • 1வேலி – 6.17 ஏக்கர் • 1வேலி – 5காணி மா • • 1மா – 100குழி • 20மா – 1வேலி • 3மா – 1ஏக்கர் • 3மா – 100சென்ட...

•
• 1வேலி – 20 மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி
மா
•
• 1மா – 100குழி
• 20மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 100சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்
சதுமீட்டர்
•
• 10,000 சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 40.47 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 10.76391 சதுர அடி
• 0.0929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 100 சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• 0.8361 சதுர மீட்டர் – 1குழி
• 101.17 சதுர மீட்டர் – 121 குழி
செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 100 லிங்க்
• 10செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்
ஏக்கர்
• 1ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
• 1ஏக்கர் – 100 சென்ட்
• 1ஏக்கர் – 160 square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 10 Square Chains
• 1ஏக்கர் – 160 Perches
• 1ஏக்கர் – 160 Poles
• 1ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
• 1ஏக்கர் – 0.40469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 640ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – 40.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 640 ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்
• 2ஏக்கர் 47சென்ட் -- 1 ஹெக்டேர்
கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1.093613 கெஜம் – 1மீட்டர்
ஏர்ஸ்
• 10 ஏர்ஸ் – 24.71 சென்ட்
• 1ஏர்ஸ் – 1076 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 100 ச.மீ
• 100ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• 0.4047 ஏர்ஸ் – 1 சென்ட்
ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 10,000 ச.மீ
• 1ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
• 0.004047 ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 107637.8 சதுர அடிகள்
• 0.405 ஹெக்டேர் – 1ஏக்கர்
சென்ட்
• 1சென்ட் – 435.6 சதுரஅடிகள்
• 1சென்ட் – 40.46 சதுர மீட்டர்
• 1சென்ட் – 48.4 சதுர குழிகள்
• 100 சென்ட் – 4840 சதுர குழிகள்
• 1 சென்ட் – 0.405 ஏர்ஸ்
• 1சென்ட் – 40. 46 சதுர மீட்டர்
• 2. 47சென்ட்– 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1000 சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – 0.004047 ஹெக்டேர்
• 10 சென்ட் – 0.04047 ஹெக்டேர்
• 0.02471சென்ட் – 1 சதுர மீட்டர்
• 0.02471சென்ட் – 0.01 ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 2400 சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.06சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• 0.7 சென்ட் – 1 குழி – 300 சதுர அடி ( மதுரை)
• 0.7. சென்ட் – 300 சதுர அடிகள் ( மதுரை )
சென்ட்
• 11.0 சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.0 சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,400 சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1076 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்
கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்
மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 1610 மீட்டர் – 1 மைல்
• 1000 மீட்டர் – 1கி.மீ
• 1000 மீட்டர் – ௦.62 மைல்
• 0.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 201.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.093613 கெஜம்
• 0.3048 – 1அடி
• 10 மீட்டர் – 32. 8084 அடிகள்
அடி ,சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 2400 சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,600 சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 30. 48 செ. மீ
• 5280 அடி 1 மைல்
• 3280 அடி 1கி. மீ
• 1076 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 10.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி 0.0929 சதுர மீட்டர்
• 2400 சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,560 சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1089 சதுர அடிகள் 33 அடி
• 107637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 660 அடி 1 பர்லாங்கு
• 660 அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 100 லிங்க்
• 0.66 அடி 1 லிங்க்
• 0.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1076 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.093613 கெஜம்
• 1 அடி 0.3048 மீட்டர்
• 3.28084 அடி 1 மீட்டர்
• 32. 8084 10 மீட்டர்
• 1 சதுர அடி 0.09290 சதுர மீட்டர்
• 10 சதுர அடிகள் 0.9290 சதுர மீட்டர்
• 100 சதுர அடிகள் 9.290 சதுர மீட்டர்
• 200 சதுர அடிகள் 18.580 சதுர மீட்டர்
• 500 சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 107.6939 சதுர அடிகள் 10 ச. மீ
• 215.278 20சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 100 சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 10 சென்ட்
• 4800 சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 400 சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி
Post a Comment