அதிகம் பகிருங்கள்! இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!
அதிகம் பகிருங்கள்! இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது! வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக கா...

அதிகம் பகிருங்கள்! இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!
தேவையான பொருட்கள்:
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – 1 துண்டு
- பட்டை – சிறிதளவு
- வெள்ளை பூண்டு – 10 பற்கள்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- தனியா – 1 டீஸ்பூன்
- கிராம்பு – 7
- தண்ணீர் – 750 ml
- உப்பு – தேவையான அளவு
1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.
10 நிமிடங்கள் : ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும்.
(குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)
சூப் ரெடி : பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.
இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:
- மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
- மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
- சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
- சோடியம்: 603 mg
- மொத்த கார்போ ஹைடிரேட்: 3%
பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
Post a Comment