இந்த நாள் இனிய நாள், பெட்டகம் சிந்தனை...!
உங்களை..... *வேதனை படுத்தியவர்களை வேரோடு மறந்து விடுங்கள்... *அன்பு செலுத்துபவர்களை ஆயுள்வரை மறந்து விடாதீர்கள்... *வருத்தம...
உங்களை.....
*வேதனை படுத்தியவர்களை வேரோடு
மறந்து விடுங்கள்...
*அன்பு செலுத்துபவர்களை ஆயுள்வரை
மறந்து விடாதீர்கள்...
விலக்கி விடுங்கள்...
*மகிழ்ச்சி அளிக்கும் புது விஷயங்களில்
மனம் நாடுங்கள்..
*வீழ்த்த நினைத்தவர்களை விட்டு
தள்ளுங்கள்...
*உயர்த்தி விட்டவர்களை உதாசீனம்
செய்யாதீர்கள்...
*வாழ்க்கை நமக்காக அடுத்து கொடுக்க
போகும் நல்ல விஷயங்களை பாருங்கள்...
*எடுத்து சென்றதையும், போனதையும் விட்டு
விடுங்கள்...
*கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி பாருங்கள்... ஆறுதல் பெறுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள்.
*போகவிட்டு, பின்னாளில் அதை நினைத்து வருந்தாதீர்கள்.
நிலைமை மாறலாம்...
மனிதர்கள் மாறலாம்... ஒன்று நிச்சயம்.. வாழ்க்கை நகர்ந்து கொண்டு தான் இருக்கும்.
Post a Comment