மாடுகளுக்குக் கை வைத்தியம்!
மாடுகளுக்குக் கை வைத்தியம்! மா டுகளுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் கைவைத்தியம் செய்து கொள்கிறார், சதீஷ். அதுகுறித்துப் பேசியவர், “...

https://pettagum.blogspot.com/2018/06/blog-post_11.html
மாடுகளுக்குக் கை வைத்தியம்!
மாடுகளுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் கைவைத்தியம் செய்து கொள்கிறார், சதீஷ். அதுகுறித்துப் பேசியவர், “மாடுகளுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வந்தால் கற்றாழையையும், வேப்பிலையையும் இடிச்சு வெல்லம் கலந்து கொடுப்பேன். இதனால, குடல் புழுக்களும் அழிஞ்சுடும். மூங்கில் இலையைச் சாப்பிடக்கொடுத்தா வயிறு சுத்தமாகிடும். மிளகு, சீரகம், வெந்தயம் மூணுலயும் தலா 2 ஸ்பூன் எடுத்து பொடிச்சுக் கொடுத்தா வயிற்று உப்புசம் சரியாகிடும்.
தீவனம் எடுக்காம இருந்தா... கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ரெண்டையும் இடிச்சு வெல்லம் கலந்து கொடுத்துடுவேன். புண் வந்தால், வேப்பெண்ணெயில மஞ்சளைக்குழைச்சுத் தடவிவிடுவேன். கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நாலு லிட்டர் தண்ணீர்ல போட்டுக் கஷாயம் காய்ச்சி கொடுத்தால், கழிச்சல் குணமாகிடும்” என்றார்.

Post a Comment