இ ன்ஸ்டன்ட் மாவு மூலம் குலோப் ஜாமுன் செய்கிறீர்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் மிருதுவாக இருக்கும். கொ த்தமல்லி...
இன்ஸ்டன்ட் மாவு மூலம் குலோப் ஜாமுன் செய்கிறீர்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.
கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
மஞ்சள்பொடி,
தனியா பொடி, மிளகாய்ப்பொடி ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க, அதில் ஒரு
துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைக்கவும். பொடியும் வாசனையாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------- Thanks to Aval vikatan
Post a Comment