கிச்சன் கைடு!
தே ங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும். ...

மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்
Post a Comment