"ஒரு நிமிடம் இதை படித்த பின்னர் நீங்களே ஆச்சிரியப் பட்டு ஷேர் செய்வீர்கள்":வேலை வாய்ப்புகள்!
"ஒரு நிமிடம் இதை படித்த பின்னர் நீங்களே ஆச்சிரியப் பட்டு ஷேர் செய்வீர்கள்": . சமீபத்தில் நான் சென்னை சென்று இருந்தேன் அப்போத...

.
சமீபத்தில் நான் சென்னை சென்று இருந்தேன் அப்போது கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் வழியில் நான் பார்த்து நிகழ்வை இங்கே பகிர்கிறேன்.
இவரின் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள " ARUL BOTHI Free IAS /IPS Acsdemy" மூலம் 23 பேர் IAS,IPS தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.
.
"சத்தம் இல்லாமல் பல சாதனைகளை செய்யும்
உன்னதமான மனிதரின் உதவிகள்.
ஏழை மாணவர்களின் நலன் கருதி 2011 - ல் ஆரம்பிக்கப்பட்டது தான் , "ARUL BOTHI IAS/IPS/IFS Academy ". இதன் மூலம் , IAS, IPS,
UPS,TNPSC என பல இலவச பயிற்சி வகுப்புகள்.
தொடக்கத்தில் 100 மாணவர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி பள்ளி பின்பு, தற்போது 700 - க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று உள்ளனர்.
.
இதில் படித்து 23 பேர் IAS, IPS தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.
.
TNPSC தேர்வில் பயிற்சி பள்ளியின் முழு நேர பணியின் மூலம் ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த முறையில் ஊக்குவித்து 270 மாணவர்களை தேர்வு பெற செய்து உள்ளனர் . இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
.
இது மட்டும் இல்லாமல் சிலர் இலவச பயிற்சி கொடுக்கலாம் ஆனால் அத்தனையும் தாண்டி மாணவர்களுக்கு "Wifi " வசதியுடன் தங்கும் இடம், உணவு, உடை என்று அனைத்தையும் இலவசமாக வழங்கி கொண்டு வருகிறார் திரு. Dr.D. அருளானந்து அவர்கள்.
இதோடு மட்டும் இல்லாமல் நேரில் வந்து பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு "Online " மூலம் மிக சிறப்பான பயிற்சி அளித்தும் சிலரை தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார்கள்.
.
இவை மட்டும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் தேவையான புத்தகத்தை பெற்று படிக்க Ac வசதி உடன் நூலகம்(Ac Library) உள்ளது.
.
இத்தனை நல்ல உதவிகளை செய்பவர், Dr.D.அருளானந்து அவர்கள்.அவரின் சாதனைகள் தொடர நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அருளானந்து அவர்களின் தங்கி இருக்கும் வீட்டின் பெரும் பகுதியை ஒதுக்கி இந்த பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.
"எட்டாக் கனியாக இருக்கும் இளைஞர்களின் IAS /IPS கனவுகளை "எட்டும் கனியாக " மாற்றிவருபவர்தான் திரு. Dr.D. அருளானந்து அவர்கள்".
.
இலவச ARUL BOTHI Free IAS /IPS Academy Details :
89398 67332
89398 67365
இதை ஷேர் செய்து இந்த இவரின் உதவியில் நீங்களும் பங்கு பெறுங்கள்.
.
பிரதீப் சேலம்
#ஆதரிப்போம் நல்லவர்களை தேடி..தேடி!
Thanks to Engr Sulthan

Post a Comment