"குர்ஆன் துல்லியமான நூல்" படித்ததில் பிடித்தது!
அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர். குர்ஆனுக்கு எதிராக ஓர் சவாலை முன்வைத்தார். "க...

அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்.
குர்ஆனுக்கு எதிராக ஓர் சவாலை முன்வைத்தார்.
"குர்ஆன் துல்லியமான நூல் இல்லை. 33:4வது வசனம் 'எந்த ஆண்களுக்கும் இரண்டு இதயங்களை வைக்கவில்லை' என்று சொல்கிறது. ஏன் பெண்களையும் குறிப்பிடவில்லை? பெண்ணிற்கு என்ன இரண்டு இதயங்களா இருக்கு?" என்றார்.
முஸ்லிம் மாணவர் ஒருவர் எழுந்து, "இல்ல சார், குர்ஆன் மிகவும் துல்லியமானது. பெண்களுக்குள் இரண்டு இதயம் இருக்க முடியும். அவள் கர்ப்பிணியாய் இருக்கும்போது".
பேராசிரியரால் பதில் பேச இயலவில்லை...?
Post a Comment