சளி குறைய – பாட்டி வைத்தியம்!
சளி குறைய – பாட்டி வைத்தியம்:- தேவையான பொருட்கள்: பூண்டு. வெங்காயம். தக்காளி. செய்முறை: பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன...

சளி குறைய – பாட்டி வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:
பூண்டு.
வெங்காயம்.
தக்காளி.
செய்முறை:
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
Post a Comment