எச்சரிக்கை நண்பர்களே.. ..!
எச்சரிக்கை நண்பர்களே.. .. . ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில் keychain — விற்றுக்கொண்டு சிரிமினல்கள் உலாவுதாகவும் அ...

.
ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில்
keychain — விற்றுக்கொண்டு சிரிமினல்கள் உலாவுதாகவும் அழகான keychain-களை தங்கள் விளம்பரத்திற்காக ப்ரீயாக தருகிறார்கள்,
.
அதில் track seyum சிப்புகள் பொறுத்த பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும் எனவே இந்த ப்ரீ கீ சைன்களை வாங்க வேண்டாம் என விமானநிலைய கட்டுப்பாட்டு மையம் பொது மக்களை எச்சரிதுள்ளது
.
இதைவைத்து நீங்கள் செல்லும் பாதையை தெரிந்துகொண்டு திருடுவதற்க்கு பயன்படுத்துகிறார்கள் உஷார் உஷார் உஷார்
.
AIRPORT OPERATIONS CONTROL CENTRE
International Airport (Chennai and Mumbai)
.
.
பிறரும் தெரிந்துகொள்ள விரும்பினால் பகிருங்கள்
2 comments
எச்சரிக்கை செய்திக்கு நன்றி.
welcome and thanks sir by pettagum A.S.Mohamed Ali
Post a Comment