கொள்ளு துவையல்!
கொள்ளு துவையல் தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 1, புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு - 2 பல், பெருங்கா...

செய்முறை: கொள்ளை சிவக்க வறுத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சூடான சாதத்தில் நெய் விட்டு, துவையல் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பலன்கள்: வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது. சிறிய அளவில் கொழுப்பு, கரோட்டின், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் இதில் உள்ளது. உடலில் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், இந்த துவையல் சாப்பிட்டதும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
Post a Comment