நலம் தரும் நட்ஸ்!

நலம் தரும் நட்ஸ்! நட்ஸ் மில்க் ஷேக் ஒரு கைப்பிடி பாதாம், முந்திரி, அக்ரூட், வால்நட், பிஸ்தா போன்ற விருப்பமான நட்ஸ் வகைகளுடன் பன...

நலம் தரும் நட்ஸ்!

நட்ஸ் மில்க் ஷேக்
ஒரு கைப்பிடி பாதாம், முந்திரி, அக்ரூட், வால்நட், பிஸ்தா போன்ற விருப்பமான நட்ஸ் வகைகளுடன் பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் காய்ச்சிய பாலைவிட்டு மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அடித்து எடுக்கவும். ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை போன்ற பழங்களைப் பொடியாக நறுக்கி அதன் மேல் நட்ஸ் மில்க்ஷேக் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென சாப்பிடலாம்.
  முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் என எல்லா நட்ஸ் வகைகளையும் சேர்த்து, 30 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது. நெய், பருப்பு, எண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  நட்ஸில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. மேலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்து இருக்கின்றன.
  கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதிக ஆற்றலைக் கொடுக்கும். சருமத்தைப் பொலிவாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  மீனில் இருக்கும் ஒமேகா 3 அக்ரூட்டில் அதிகம். ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். சைவம் சாப்பிடுபவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். 
  நட்ஸ் வகைகளை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். முந்திரிப் பருப்பை வயதானவர்கள், இதய நோயாளிகள் சாப்பிட வேண்டாம்.

Related

சுவையான பலவகை புட்டு செய்முறைகள்!

சுவையான பலவகை புட்டு செய்முறைகள்!

சிறுதானிய உணவுகள்!

சிறுதானிய உணவுகள் உணவே மருந்து... மருந்தே உணவு என்பது சித்தர் வாக்கு. அதற்கேற்ப உணவிலிருந்து தொடங்குவதுதானே உடல்நலம்? ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக மழைப்பொழிவு குறைகிறது; மண்வளம் குன்றுகி...

முருங்கைப்பூ முட்டை பொரியல்

முருங்கைப்பூ முட்டை பொரியல் முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு முட்டை - ஒன்று சின்ன வெங்காயம் - 15 பச்சை மிளகாய் - 2 சீரகம் - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை - 5 பூண்டு ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 11:27:38 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,238

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item