சுவையான தூதுவளை ரெசிப்பி! மூலிகை சமையல்!
சுவையான தூதுவளை ரெசிப்பி! 5 தூதுவளை இலைகளுடன், 2 நாட்டுத்தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள்...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_1.html
சுவையான தூதுவளை ரெசிப்பி!
தேவையான அளவு உப்பு,
மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடையாக தோசைக்கல்லில் வார்த்து
எடுக்கலாம்.
நறுக்கிய
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, பிறகு
புளிக்கரைசலை ஊற்றி, அதில் அரைத்த தூதுவளைக் கலவை, உப்பு , மஞ்சள்தூள்
கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். தூதுவளைக் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன்
சாப்பிடலாம்.
Post a Comment