வாழைப்பழ பேரீச்சம்பழ மில்க் ஷேக் --- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருள்கள்... ஆப்பிள் - 1 வாழைப்பழம் - 1 பேரீச்சம் பழம் 10 தேன் - 2 ஸ்பூன் குளிர்ந்த பால் - 2 கப் ஐஸ் கியூப்ஸ் - அரை கப் செய...

தேவையான பொருள்கள்...
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 1
பேரீச்சம் பழம் 10
தேன் - 2 ஸ்பூன்
குளிர்ந்த பால் - 2 கப்
ஐஸ் கியூப்ஸ் - அரை கப்
செய்முறை....
• ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம் பழத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்
• குளிர்ந்த பாலில் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
• நறுக்கிய பழங்களில் சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும்
• மிக்சியில் தேன் கலந்த பால், ஐஸ் கியூப்ஸ், பழங்களை போட்டு நன்றாக அரைத்து அதை ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பழங்களை போட்டு பருகவும்.
• இதோ சுவையான வாழைப்பழ பேரீச்சம்பழ மில்க் ஷேக் ரெடி
Post a Comment