மினி ரெசிபி! - வாழைத்தண்டு சாலட்!
தேவையானப் பொருட்கள்: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப், கொத்த மல்லி இலை - சிறிதளவு, மிளகுத் ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_1718.html
தேவையானப் பொருட்கள்: பொடியாக நறுக்கிய
வாழைத்தண்டு - ஒரு கப், ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப், கொத்த மல்லி
இலை - சிறிதளவு, மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - ஒரு
மேஜைக் கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டுடன் வேக வைத்த பயத்தம்பருப்பு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இந்த சாலட் சீறுநீரகத்தை பலப்படுத்தும். உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.

Post a Comment