இள நரை மறைய என்ன செய்யலாம்? --- இயற்கை வைத்தியம்
கறிவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணெ யில் கலக்கி, காயச்சி, தைலமாக வடிகட்டி வைத்து, தினமும் தலையில் பூசி வந்தால், இள நரை மறைந்து, கேசம் கரு...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6761.html
6 comments
sir, ipo enaku 10 or 15 narai mudi iruku.. unka tips use panalamnu nenaikuren. evlo naal palan kedaika thevapadum?
சபரி சார், தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! மேற்படி தைலத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்! அதனால் எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படாது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொடர்ந்து பெட்டகம் பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
சார் எணக்கு 60 சதவீதம் முடி நரைத்துளளது . இந்த தைலத்தை எத்தணை நாள் பயண்படுத்தினால் மறையும் .
Jegadees Kumar சார், தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! மேற்படி தைலத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்! அதனால் எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படாது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொடர்ந்து பெட்டகம் பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
இள நரை குணமடையுமா ? அலலது கருமையாக போலி தோற்றம் அளிக்குமா ?
Jegadees Kumar...தினமும் தலையில் பூசி வந்தால், இள நரை மறைந்து, கேசம் கருமையாகும்.
Post a Comment