குடிமகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து!
#குடிமகன்களுக்கு_ ( #போதை_அடிமைகள் ) #உயிர்_நீட்டும்_அற்புத மருந்து . குடிமகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து. ...

குடிமகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து.
கீழாநெல்லி – 50 கிராம்
கரிசலாங்கண்ணி – 50 கிராம்
தேற்றான்கொட்டை – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
நெல்லிக்கனி – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வில்வம் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
நிலவேம்பு – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
மரமஞ்சள் – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஆடதொடை – 50 கிராம்
இவ்வனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவ்வனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.
இந்த மருந்தினைத் தொடர்ந்து சாப்பிடும் குடிமகன்கள் விரைவில் குடி மறந்து கோமான்களாக வலம் வருவர். என் அனுபவத்தில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் குடிமறந்த நிலை கண்டு உள்ளம் பூரித்திருக்கிறேன்.
இம்மருந்தில் இரண்டு கிராம் அளவில் காலை, மாலை உணவுக்கு முன் பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். கல்லீரல் வீக்கம், அஜீரணக் கோளாறு, பித்தவாந்தி, பித்தப்பையில் கல் போன்ற குறைகள் நீங்கும்.!
Post a Comment