குங்குமம் வார இதழ் கல்வி வழிகாட்டி மலர் மற்றும் தினகரன் நாளிதழ் கல்வி வழிகாட்டி மலரிலும் எங்களது பெட்டகம் வலைப்பூ பொக்கிஷப் பெட்டகமாக திகழ்கிறது இத்தளம் என பாராட்டப்பட்டுள்ளது. .
பெட்டகம் வலைப்பூ சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குங்குமம் வார இதழ் கல்வி வழிகாட்டி மலர் மற்றும் தினகரன் நாளிதழ் ...

இயற்கை மருத்துவக் குறிப்புகளையும் மரபுவழி உணவுப் பழக்கங்களையும் இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பல தகவல்களைப் பகிர்ந்துவருகிறது பெட்டகம் இணையதளப் பக்கம். இத்தளத்தில் சமையல், உணவும் மருந்தும், மருத்துவம், உடல்நலம், அழகு குறிப்புகள் போன்ற தலைப்புகளின் கீழ் தகவல்கள் பதிவிடப் படுகின்றன.
மேலும் இந்திய சட்டத்திட்டங்கள், வங்கிக் கடன் வகைகள், வேலைவாய்ப்பு, சுயதொழில், கணினிக்குறிப்புகள், தேர்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் என பலதரப்பட்ட தகவல்களை யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் என்ற தலைப்பின்கீழ் பதிவிடப்படுகிறது. அரசுத்துறை இணையதளங்களின் லிங்குகள், இணைய புத்தகங்கள், நீதிநூல்கள், வரலாறு ஆகிய தகவல்களை அதர்ஸ் எனும் தலைப்பின் கீழ் பதிவு செய்து பொக்கிஷப் பெட்டகமாக திகழ்கிறது இத்தளம்.
தொகுப்பு: பாலசுப்ரமணியம் முத்துசாமி.
பெட்டகம் வலைப்பூ சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Post a Comment