பிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா?

♥ # பிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா? >மொழிபெயர்ப்பு: தமிழச்சி நித்யா.< ♥ நிறை மாத கர்பிணியா நீங்கள் இத...



#பிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா?
>மொழிபெயர்ப்பு: தமிழச்சி நித்யா.<
நிறை மாத கர்பிணியா நீங்கள் இதோ உங்கள் கவணத்திற்காக சில உன்மைகள் :
ஒன்று தெரியுமா உங்களுக்கு , அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது .
ஆம் , இதற்கு காரணம் தூங்கும் போது உங்கள் உடலிற்கு முழு ஓய்வுகிடைப்பதால் , இடுப்பு எலும்பு தளர்ந்து பிரசவத்திற்கு ஏதுவாக இருக்கும்
நல்ல ஓய்வு தான் எளிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்பது இயற்கை விதி , உடல் ஓய்வு மட்டும் அல்ல மன ஓய்வும் தான்.
பல தாய்மார்களுக்கு இதனால் தான் இரவில் பிரசவ வலி எற்படுகிறது
ஆழ்ந்த உறக்கத்தில் முதல் கட்ட பிரசவ வலி எற்படுவதால் இது பலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது .

முதல் கட்ட பிரசவ வலி மாதவிலக்கின் போது எற்படும் மென்மையான வலி போல் இருக்கும் , இது மேல் அல்லது கீழ் வயிற்றில் உணரப்படும் மாறாக கீழ் முதுகுத்தண்டில் விட்டு விட்டு வலி வரலாம் , சிலசமயம் உடல் சோர்வு கூட எற்படலாம் .
பிறப்புறுப்பிலிறுந்து பனிக்குட நீர் வெளியேறாமல் இருக்கும் வரை நீங்கள் விட்டிலேயே இருக்கலாம் , உங்கள் வீட்டில் இருப்பது உங்களை சற்று பாதுகாப்பாகவும் , தைரியமாகவும் வைத்திருக்கும் உதவும் .
ஒருவேளை பனிக்குட நீர் வெளியேறுவதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள் .
அப்படி நீங்கள் அவரை அணுகும்போது அவர் உங்களிடம் முன்று கேள்விகளை கட்டாயம் கேட்பார்
அவை
1) Frequency<
2) Duration<
3) Leaking<
இப்போது இவை பற்றி விரிவாக பார்ப்போம் .
1)#Frequency
இது ஒரு வலிக்கும் மற்றொன்றிற்கும் உள்ள இடைவெளி (நேரம் ),
முதல் வலிக்கும் அடுத்த வலிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும் .
இந்த நேரம் குறைவாக இருந்தால் நீங்கள் பிரசவத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் .
2)#Duration
இது வலி நீடிக்கும் கால அளவை குறிக்கும் , ஒரு வலி எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதாகும் .
இது ஆரம்பகாலத்தில் குறைந்த தாகவும் , பிரசவ நேரம் நெருங்க நெருங்க அதிக மாகவும் இருக்கும் .
3)#Leaking
இது பனிக்குட நீர் வழிவதை குறிக்கும் பனிக்குட நீர் வழியும் போது நீங்கள் பிரசவத்தின் அடுத்து கட்டத்தை அடைந்திருப்பீர்கள் ,இன் நிலையில் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் .
உங்கள் நிலையை வைத்து மருத்துவர் சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யமுடியும் .
(பிரசவ வலி என்பது கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் உண்டாவது )
நிங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும்போது மறக்காமல் உங்களது மாதாந்திர பரிசோதனை ரிப்போர்ட்டையும் எடுத்துச்செல்லுங்கள் .
பிரசவம் எதிர்பார்க்கப்படுகிற தேதிக்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையானவற்றை ஒரு பையில் எடுத்த வைத்துக்கொள்வது நல்லது .
உலகத்தமிழ் மங்கையர் மலர்
தமிழச்சி நித்யா

Related

மீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்!--ஹெல்த் ஸ்பெஷல்,

மீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்! கடந்த இரு வாரங்களில் மட்டும் 10 பேர் உயிரைப் பறித்து இருக்கிறது டெங்கு. அரசின் அலட்சியம், மருந்துப் பற்றாக்குறை... இவற்றை எல்லாம் மாற்றுவது இந்த நாட்டில் ச...

சுலபமாக சுக‌ப்பிரசவத்திற்கான வழிகள்.....ஹெல்த் ஸ்பெஷல்,

• கர்ப்பிணிகள் 7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்..   • காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய.....அழகு குறிப்புகள்.,

முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள் இதோ...  • தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முக...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 5:27:53 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,352

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item