கோபம்! பெட்டகம் சிந்தனை!!
ஈரமற்ற நிலமும் ஈரமற்ற நெஞ்சமும் எதற்கும் பயன் படாது ...! கோபம் வேண்டாமே ! குட்டி கதை ! மனிதனுக்கு அதிகமா கோபம் வருவதா...
குட்டி கதை!
மனிதனுக்கு அதிகமா கோபம் வருவதால் எந்த நற்பயனும் இருக்காது
என்பதற்கு இந்த சிந்தனை கதை ஒரு எடுத்துக்காட்டு..!
ஒரு இளைஞன் இருந்தான் அவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே
இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும்
அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
கொடுத்தார்.”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின்
சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு
5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.ஒரு நாள்
ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.இனி
கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத
நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை
அழைத்து காட்டினான்.“உடனே அப்பா சொன்னார் ஆணிகளை
பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
Post a Comment